பட்டாசு வெடித்து விபத்து

தொழிலதிபர் வீட்டில் பட்டாசு தயாரிக்கும் போது விபரீதம் : எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து 6 பேர் பலி…8 பேர் படுகாயம்!!

பீகாரின் சரண் மாவட்டத்தில் குடாய் பாக் கிராமத்தில் உள்ள தொழிலதிபரின் வீடு ஒன்றில் இன்று திடீரென பட்டாசுகள் வெடித்து உள்ளன….