பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர்

பேட்மிண்டனில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர்,முதல்வர் வாழ்த்து

டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்….