பனாரஸ் பல்கலைக்கழகம்

பனாராஸ் பல்கலை.,யில் பாரதி தமிழ் ஆய்வு இருக்கை : பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளில் பிரதமர் கொடுத்த கவுரவம்..!!

பனாராஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம்…