பயங்கர தீ விபத்து

சினிமா படப்பிடிப்புக்கு பொருட்கள் வாடகைக்கு விடும் குடோனில் பயங்கர தீ விபத்து : தீயை அணைக்க போராடிய வீரர்கள்!!

சென்னை : மதுரவாயலில் சினிமா படப்பிடிப்புக்கு செட் அமைக்க பொருட்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது….