பள்ளிகள் நாளை திறப்பு

ஹிஜாப் சர்ச்சையால் மூடப்பட்ட பள்ளிகள் நாளை திறப்பு: கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு..!!

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை 10ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை…