பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருது : அமைச்சர் சிவி சண்முகம் பாராட்டு!!

விழுப்புரம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருதினையும், நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் சிவி சண்முகம் வழங்கினார்….