பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பவானி ஆற்றில் குளித்த போது திடீர் வெள்ளப்பெருக்கு : கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சோகம்..!!

மேட்டுப்பாளையம் அருகே மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் குளிக்க சென்ற மூன்று கல்லூரி மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்…