பவினாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

உங்கள் சாதனையை இந்தியாவே பாராட்டுகிறது : வெள்ளி வென்ற பவினாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!!

பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினா படேலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்…