பாஜக தலைவர் துப்பாக்கிச் சூடு

காஷ்மீரில் மற்றொரு பாஜக தலைவர் மீது துப்பாக்கிச் சூடு..! தொடரும் தீவிரவாதிகள் அட்டூழியம்..!

மத்திய காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் இன்று காலை பாஜக தலைவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது….