பாஜக வேட்பாளர் அஜாஸ் உசேன்

காஷ்மீரில் மலர்ந்தது தாமரை..! முதல் வெற்றியை பெற்ற பாஜக வேட்பாளர் அஜாஸ் உசேன்..!

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்து முடிந்த 280 மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) இடங்களுக்கான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும்…