பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்

அண்ணா பல்கலை.,யில் பன்னாட்டு அளவில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!!

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில்…