பாதி எரிந்த நிலையில் சடலம்

திருப்பூர் அருகே காட்டில் நடுவே எரிந்த உடல் : பாதி எரிந்த நிலையில் ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை!!!

திருப்பூர் : பல்லடம் அருகே எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….