பாடகி ரிஹானா மீண்டும் அடாவடி..! விநாயகர் உருவம் பொறித்த நெக்லஸுடன் டாப்லெஸ் போட்டோ வெளியீடு..!
சர்வதேச பாப் இசைப் பாடகி ரிஹானா இன்று தனது மேலாடை இல்லாத புகைப்படத்தைப் பகிர்ந்து மற்றொரு சர்ச்சையைத் தூண்டியுள்ளார். அவர் ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படத்தில், பாடகி…