பிஎஸ்எஃப் அதிகாரிகள்

தீவிரவாதிகள் ஊடுருவ இவ்ளோ பெரிய சுரங்கமா..? பாகிஸ்தான் எல்லையில் ஷாக் கொடுத்த பிஎஸ்எஃப் அதிகாரிகள்..!

ஜம்மு காஷ்மீரின் சம்பா பிராந்தியத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மறைவாக அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) கண்டறிந்துள்ளதை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர்….