பிக் பாஸ் வீட்டிற்குள் சைலண்டாக நுழையும் நடிகை அஞ்சலி..! வைல்டு கார்டு எண்ட்ரி இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!
பல்வேறு முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கில் நடித்து பிரபலமான நடிகை அஞ்சலி, தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்துள்ளார்….