பிப்.1 முதல் பொதுமக்களுக்கு அனுமதி

பிப்.1 முதல் புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம்: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா: மும்பையில் புறநகர் ரயிலில் பொதுமக்கள் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் பயணிக்கலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது….