பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த பயணிகள்

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!!

சென்னை: பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்….