புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

இன்று தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு..!!

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெறும் புதிய சட்டசபையின் முதல் கூட்டத் தொடரில், புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்….