புதிய மினி வணிக வளாகம்

கோவையில் குறைந்த விலையில் பொருட்கள் : புதிய மினி வணிக வளாகத்தின் அசத்தல் அறிவிப்பு!!

கோவை : கோவையில் குறைந்த விலையில் பொருட்கள் மற்றும் உணவுகளை விற்பனை செய்யும் வகையில் மினி வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது….