புயலால் கடலில் விழுந்தார்

மும்பையில் இருந்து குமரிக்கு வரும் போது புயலால் தமிழக கப்பல் ஊழியர் மாயம் : தேடும் பணி தீவிரம்!!

கன்னியாகுமரி: மகளின் திருமணம் நடைபெற இருந்த நிலையில் சொந்த ஊருக்கு இருதினங்களில் வருவதாக கூறிய கப்பலில் பணிபுரிபவர் கடலில் மாயமானதால்…