பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் தேர்த் திருவிழா

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் தேர்த் திருவிழா.! பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடந்தது

கன்னியாகுமரி: பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குமரிமாவட்டம் பூதப்பாண்டியில்…