பூரி ஜெகன்நாதர் கோவில்

9 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பூரி ஜெகன்நாதர் கோவில்: பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி..!!

ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோவிலில் 9 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது….