பெண் கைதி

மாரடைப்பால் மரணமடைந்த பெண் கைதிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்..!

கணவனைக் கொன்றதற்காக தூக்கிலிடப்படுவதற்குக் காத்திருந்த ஈரானிய பெண் மாரடைப்பால் இறந்தார். ஆனால் அவரது சடலத்தை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.  ஈரான்…