பெண் நீதிபதி புஷ்பா

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் நீதிபதி புஷ்பா: வரதட்சணை கேட்பது குற்றமல்ல என தீர்ப்பு..!!

மும்பை: மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என தீர்ப்பு வழங்கி மீண்டும் சர்ச்சைக்குள்ளானார் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா….