பெண் வன்கொடுமை சட்டத்தில் வீட்டு உரிமையாளர் கைது

வாடகை வீட்டில் குடியிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பெண் வன்கொடுமை சட்டத்தில் வீட்டு உரிமையாளர் கைது!

சென்னை: கொடுங்கையூரில் வாடகை வீட்டில் குடியிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீட்டு உரிமையாளர் பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் கைது…