பேங்க் ஆஃப் பரோடா

சரிவை நோக்கி பேங்க் ஆஃப் பரோடா.! ரூ.864 கோடி இழந்தது!!

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆஃப் பரோடா இழப்பை சந்தித்துள்ளது. வாராக் கடன்களுக்க ஒதுக்கீடு அதிகரித்ததையடுத்து…