போக்சோ சட்டம்

திருப்பூரில் தையல் பயிற்சிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : வாலிபர் கைது!!

திருப்பூர் : பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்….

‘தாத்தாவை‘ பார்க்க லண்டனில் இருந்து சென்னை வந்த சிறுமி : 6 வருடங்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

சென்னை : லண்டனில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னையை சேர்ந்த முதியவரை 6 ஆண்டுகளுக்கு பிறகு…

இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் : கோவையில் அதிர்ச்சி!!

கோவை : 9 மற்றும் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரு சிறுவர்களை போலீசார்,போக்சோ சட்டத்தின் கீழ்…

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது முதியவர்..போக்சோவில் கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் அருகே 8 வயது சிறுமிக்கு 3 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்த 63 வயது முதியவரை போலீசார் கைது…

பக்கத்து வீட்டில் உள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : மின் வாரிய அதிகாரி கைது!!

திருவள்ளூர் : பக்கத்து வீட்டில் வசித்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளரை போலீசார்…

போக்சோ வழக்குகள் குறித்து போலீசாருக்கு விழிப்புணர்வு : காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்பு!!

கோவை: போக்சோ வழக்குகள் குறித்து கோவை மாவட்டம் மற்றும் மாநகர போலீசாருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. குழந்தைகளுக்கு எதிரான…

சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர்..! போக்சோவில் அதிரடி கைது..!…

கோவை: காரமடை அருகே 17 வயது சிறுமிக்கு ஆசைகாட்டி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை துடியலூர் அனைத்து மகளிர்…

காதல் வலையை விரித்து சிறுமியை சீரழித்த காமுகன்.! உல்லாசமாக இருக்க ஊர் ஊராக சுற்றிய கொடுமை.!!

மதுரை : முகநூலில் பழகிய சிறுமியை காதல் வலையில் விழ வைத்து இபாஸ் இல்லாமல் பல்வேறு இடங்களுக்கு சுற்றி பாலியல்…