போலி எம்.சாண்ட் விற்பனை

போலி எம்.சாண்ட் விற்பனையை தடுக்கக்கோரி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை மனு

போலி எம்.சாண்ட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா…