போலி ஐபிஎஸ் அதிகாரி

பயமுறுத்திய போலி ஐபிஎஸ் அதிகாரி..! பயந்து போய் பயணத்தை ரத்து செய்த வேளாண் சங்கத்தலைவர் ராகேஷ் டிக்கைட்..!

காவல்துறை கண்காணிப்பாளர் என்ற பெயரில் ஒரு போலி அழைப்பால், சன்யுக்தா கிசான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் டிக்கைட், மகாராஷ்டிராவின் யவத்மாலுக்கான…