மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா

ராஜ் தாக்கரேவுக்கு எதிராக வழக்கு..! அடித்து நொறுக்கப்பட்ட அமேசான் நிறுவனம்..!

மும்பையின் சண்டிவாலி பகுதியில் அமைந்துள்ள அமேசானின் கிடங்கை மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா (எம்.என்.எஸ்) தொண்டர்கள் இன்று சூறையாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….