மக்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கொரோனா இறப்பை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்..!!

சென்னை : வரும் மாதங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்….