மதுப்பிரியர்கள் கூட்டம்

நேரம் குறைத்தாலும் ‘பிளாக்‘கில் மது விற்பனை : குவியும் மதுப்பிரியர்கள்!!

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சட்டவிரோதமாக பாரில் மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….