மதுரை மீனாட்சி கோவில்

மதுரை மீனாட்சி கோவில் மயக்கும் தகவல்கள்

மீனாட்சி அம்மனின் மற்றொரு பெயர் அங்கயற்கண்ணி.மீனாட்சி அம்மனின் அப்பா, அம்மா மலயத்துவசன், காஞ்சனமாலை. மீனாட்சி அம்மனின் சிலை மரகதக்கல்லினால் ஆனது….