மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

நீடித்த இருளை நீக்கிய மோடி..! ஆர்டிகிள் 370 நீக்கத்தின் ஓராண்டு நிறைவு..! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட்..!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஆர்டிகிள் 370’வது பிரிவை ரத்து செய்ததன் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்….