மத்திய அரசு பிரமாணப் பத்திரம்

இது குடிமக்களின் அடிப்படை உரிமை மீறல் அல்ல..! ஃபாஸ்டேக் கட்டாயம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பாத்திரம் தாக்கல்..!

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்குவது எந்த வகையிலும் நடமாடும் சுதந்திரத்திற்கான குடிமகனின் அடிப்படை உரிமையை மீறாது…