மனோஜ் சின்ஹா

ஒரு இரவில் நடந்த மாற்றம்…! ஜம்மு காஷ்மீருக்கு புதிய ஆளுநர் நியமனம்…! ஜனாதிபதி அறிவிப்பு

டெல்லி: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் முர்மு ராஜினாமா செய்ய, அவருக்கு பதிலாக புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டு உள்ளார்….