மருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை

மருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை: முகக்கவசம் சானிடைசர் போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்….