மாணவர்கள் வருகை

ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு : கடும் கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் உற்சாக வருகை!!

ஆந்திரா : கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளின்…