மாமனாரை நடுரோட்டில் வெட்டிய மருமகன்

மிளகாய் பொடி தூவி மாமனாரை வெட்டிக் கொல்ல முயன்ற மருமகன்: மனைவியை புகுந்த வீட்டிற்கு அனுப்பாததால் வெறிச்செயல்!!

மதுரை: மதுரையில் மாமனாரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்ற மருமகன் சமூகவலைதளங்களில் காட்சிகள்…