மாற்றுத்திறனாளிகளை மணம் முடிப்போருக்கு அரசு வேலையில் முன்னுரிமை : முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!!
மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கோபாலபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு…