முண்டியடித்த மக்கள்

பொங்கல் பரிசு டோக்கனுக்காக முண்டியடித்த மக்கள் : கூட்டத்தின் நடுவே சிக்கிக்கொண்ட ஊழியர்கள்!!

மதுரை : ரூ.2,500 பொங்கல் பரிசு டோக்கன் பெறுவதில் தள்ளு முள்ளு ஏற்பட்டு ஊழியர்களிடம் டோக்கனை பொதுமக்கள் பறித்து சென்றனர்….