முதலமைச்சர் நிதி உதவி

பணியின் போது உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபு குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

பணியின் போது உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபு குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்….