மூன்றாம் பாலினத்தவர்க்கு மின்னணு ரேஷன் கார்டு

மூன்றாம் பாலினத்தவர்க்கு மின்னணு ரேஷன் கார்டு .! பிப்- 13 -ம் தேதி சிறப்பு முகாம் என குமரி மாவட்ட ஆட்சியர் தகவல்.!

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் மின்னணு ரேசன் கார்டு பெற பிப்-13 ந்தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என…