ரயில்வே கேட் கடக்க முயன்ற இளைஞர்

ஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் : நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!!

ஆந்திரா : ராஜமுந்திரியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது….