ரயில் ஓட்டுநர்கள் அறிவிப்பு

சீனாவில் தயாரித்த ரயில்களை இயக்க மாட்டோம்: இலங்கை ரயில் ஓட்டுநர்களின் அதிரடி அறிவிப்பு..!!

கொழும்பு: சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்களை இயக்குவதை புறக்கணிக்க இலங்கை ரயில் டிரைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில்…