விவசாய பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது 15 நாட்களுக்குள் வழங்கப்படும் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
ராணிப்பேட்டை : பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீது 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்….