ரூ.30 லட்சம் நிதி

அயோத்தி ராமர் கோவிலுக்கு நிதியளிக்கும் பிரபலங்கள்: பவன் கல்யாண் ரூ.30 லட்சம் நிதி..!!

தெலங்கானா: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார்….