ரெனால்ட் டஸ்டர்

ரூ.10.49 லட்சம் தொடக்க விலையில் ரெனால்ட் டஸ்டர் டர்போ-பெட்ரோல் கார் இந்தியாவில் அறிமுகம்! முழு விவரம் அறிக

ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ.10.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், அகில இந்தியா) ஆகும்….