ரோம்

டெல்டா வைரஸை விட மிகக் கொடூரமானது ஒமைக்ரான்… முதல் புகைப்படத்தை வெளியிட்ட ரோம் ஆராய்ச்சியாளர்கள்..!!

டெல்லி : பொதுமக்களிடையே மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸின் மாறுபாட்டின் முதல் புகைப்படத்தை ரோம் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்….