லஞ்ச ஊழல் புகார்

ஊழல் அம்பலம்..! சிபிஐயில் பணிபுரியும் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூவரைக் கைது செய்தது சிபிஐ..!

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தனது சொந்த டிஎஸ்பி ஆர்.கே.ரிஷி, இன்ஸ்பெக்டர் கபில் தங்காட் மற்றும் வழக்கறிஞர் மனோகர் மாலிக்…